சிறுநீரகக் கல்லுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து

Loading...

Kidney stones after ESWL intervention. Lithotripsy. Macro shotசிறுநீரகக் கல்லுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து !!!


தேவையான பொருட்கள் :-

1.மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
2.எலுமிச்சைசாறு – 4 தேக்கரண்டி
3.சமையல் சோடா உப்பு-1 தேக்கரண்டி
4.சர்க்கரை(சீனி) – 4 தேக்கரண்டி
5.சுத்தமான தண்ணீர் – 600 மில்லி

ஒரு பாத்திரத்தில் 600 மில்லி நீரை கொதிக்க வைக்கவும்.அதில் மேல்கண்ட மஞ்சள்தூள்,எலுமிச்சைசாறு,சமையல் சோடாஉப்பு,சர்க்கரை எல்லாவர்றையும் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.600 மில்லி தண்ணீர் 300 மில்லியாக வற்றும் வரை கொதிக்க வைத்து வடிகட்டவும்.இப்போது 300 மில்லி கல்லைக்கரைக்கும் மருந்து தயார்.

இதனை ஒருவேளைக்கு 50 மில்லி வீதம் தினமும் 3 வேளையும் குடிக்கவும்.நாம் தயாரித்த மருந்து இரண்டு நாட்களுக்கு வரும்.இரண்டுநாட்களுக்கு ஒருமுறை புதிதாக தயாரிக்க வேண்டும்.தொடந்து 10 நாட்கள் இந்தமருந்தை குடித்தால் சிறுநீரகக் கற்கள் வெளியாகிவிடும்


குறிப்பு :-

1.மருந்து குடிக்கும்க் 10 நாட்களும் அசைவ உணவு,கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது
2.இரண்டு தினங்களுக்கு ஒருமுறை மருந்தை கண்டிப்பாக புதிதாக தயாரிக்க வேண்டும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply