சாம்சங் நிறுவனத்தின் GEAR S3

Loading...

சாம்சங் நிறுவனத்தின் GEAR S3சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன, மூன்று வித மொடல்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெளியான தகவலில், சாம்சங் நிறுவனத்தின் Gear S3 ஸ்மார்ட்வாட்ச் அடுத்த மாதம் நடைபெறவிக்கும் IFA தொழில்நுட்ப விழாவில் அறிமுகமாக உள்ளது.
இவை Classic, Frontier மற்றும் Explorer என மூன்று வித மொடல்களில் வெளியாகும். இதில் Frontier மற்றும் Explorer மொடல் ஸ்மார்ட் வாட்ச் சிறப்பான அம்சங்களை கொண்டிருக்கும்.

சாம்சங் Gear S3 கருவியில் வட்ட வடிவ திரை மற்றும் Tizen இயங்குதளம் போன்றவை வழங்கப்படும் கூறப்படுகின்றது.
மேலும், திரையில் செயலிகளை இயக்க வழி செய்யும் படி மூன்று ஷார்ட்கட் பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கும். தவிர, இதில் பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply