சாம்சங் கேலக்ஸி நோட் 7 பற்றிய தகவல்கள் கசிந்தன

Loading...

சாம்சங் கேலக்ஸி நோட் 7 பற்றிய தகவல்கள் கசிந்தனபல்வேறு புத்தம் புதிய அம்சங்களுடன் சாம்சுங் கேலக்ஸி நோட் 7 இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போன் குறித்த தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.

5.7 இன்ச் டிஸ்பிளேயுடன் 2560 x 1440 பிக்ஸல்களுடன் வெளிவர இருக்கிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிக தெளிவாக படம்பிடிக்கும் வண்ணம் 12 மெகாபிக்ஸல் கமெரா மற்றும் முன்பக்க கமெரா 5 மெகாபிக்ஸலுடன் வரவிருக்கிறது.

அதுமட்டுமின்றி 4,000 MAh பேட்டரி, a Exynos 8 ப்ராஸஸர், 6GB RAM, 64 and 128 GB Storage மற்றும் Android 6.0 Marshmallowஇயங்குதளத்துடன் அறிமுகமாக உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply