சத்தான மிளகு அடை

Loading...

சத்தான மிளகு அடை

தேவையான பொருட்கள் :
பச்சரிசி, புழுங்கலரிசி– 200 கிராம் ,துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி ,மிளகு – 2 தேக்கரண்டி (பொடித்து கொள்ளவும்) ,தேங்காய் பெரிய துண்டுகள் – 2 (சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்) ,உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கு


செய்முறை

முதலில் பருப்பு மற்றும் அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, நறுக்கி வைத்த தேங்காய் துண்டுகள் மற்றும் மிளகு தூள் சேர்த்து பிசையவும்.பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி அடையாக செய்து சாப்பிடலாம்.


பயன்கள்

குளிர்காலத்திற்கு ஏற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
குழந்தைகளுக்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.
தொண்டை மற்றும் வாயுத் தொல்லைக்கு சிறந்த உணவு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply