கைத்தொலைபேசி செய்தி Firefox OS இயங்குதளத்திற்கு பிரியாவிடைகொடுக்கும் Mozilla

Loading...

கைத்தொலைபேசி செய்தி Firefox OS இயங்குதளத்திற்கு பிரியா விடைகொடுக்கும் Mozillaபிரபலமான Firefox இணைய உலாவியினை வடிவமைத்து வழங்கிவந்த Mozilla நிறுவனம் கடந்த வருடம் Firefox OS எனும் இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது.

இந்த இயங்குதளத்துடன் பல்வேறு மொபைல் சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

எனினும் இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமையினால் அவ் இயங்குதளத்தினை மேம்படுத்தல் அல்லது புதிய பதிப்புகளை வெளியிடுதல் போன்றவற்றினை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் முன்னர் வெளியான் பதிப்பினை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியுமாக இருக்கின்றபோதிலும், அதற்கான அப்பிளிக்கேஷன்கள் வருங்காலங்களில் அறிமுகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் இயங்குதளம் அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android இயங்குதளங்களிற்கு ஈடுகொடுத்து பிரபல்யம் ஆக முடியவில்லை என Mozilla நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply