கேழ்வரகு வெல்ல தோசை

Loading...

கேழ்வரகு வெல்ல தோசைகேழ்வரகு மாவு & ஒரு கப், அரிசி மாவு & ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் & ஒரு டீஸ்பூன், வெல்லத்தூள் & அரை கப், ஏலக்காய்தூள் & கால் டீஸ்பூன், துருவிய முந்திரி & ஒரு டீஸ்பூன், நெய் & சுட்டெடுக்க தேவையான அளவு.
வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காள்தூள், முந்திரி துருவல் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிறகு, வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும். குறிப்பு: தண்ணீரை விருப்பம்போல சிறிது கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply