கேமிங் துறையில் சாதனை படைக்கும் பிரிட்டிஷ் நிறுவனங்கள்

Loading...

கேமிங் துறையில் சாதனை படைக்கும் பிரிட்டிஷ் நிறுவனங்கள்

உலக அளவில் கேமிங் துறையின் மதிப்பு தொண்ணூறு பில்லியன் டாலர்கள். கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ, போகிமான் கோ போன்ற விளையாட்டுகள்
பல ஹாலிவுட் திரைப்படங்களின் வசூலை மிஞ்சிவிட்டன. ஹாலிவுட் போன்ற ஒரு வீடியோ விளையாட்டு துறை பிரிட்டனிலும் உள்ளது. பிரிட்டனின் நிறுவனங்களோ சிறிய எண்ணிக்கையிலான வடிவமைப்பாளர்களை கொண்டு பெரிய விளையாட்டுகளை உருவாக்குகின்றனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply