கிர்ணி மில்க் ஷேக்

Loading...

கிர்ணி மில்க் ஷேக்
தேவையானவை:
கிர்ணிப் பழம் – 1, சர்க்கரை – ஒரு கப், பால் – 500 மி.லி.

செய்முறை:
கிர்ணிப் பழத்தின் தோல், விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக் கலந்து, ஃபிரிட்ஜில் வைத்து, குடிக்கலாம்.

குறிப்பு:
சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் சேர்க்கலாம்.

பலன்கள்:
உடனடி எனர்ஜியைத் தரும். களைப்பு, சோர்வைப் போக்கும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும். ஓடி விளையாடுபவர்கள், உடல் உழைப்பாளிகள் அருந்த ஏற்றது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply