காளான் – முந்திரி போண்டா

Loading...

காளான் – முந்திரி போண்டா
தேவையான பொருட்கள் :

காளான் – 200 கிராம்
கடலை மாவு – 300 கிராம்
முந்திரித் தூள் – 100 கிராம்
ஏலக்காய் தூள் – 1 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப, பொரித்தெடுக்க எண்ணெய்

செய்முறை :

அனைத்து காளான்களையும் இரண்டாக வெட்டி, வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடலை மாவு, முந்திரித் தூள், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்துக் கரைக்கவும். ஊறிய காளானை இந்த மாவில் முக்கி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply