காரட் அல்வா

Loading...

காரட் அல்வா
தேவையான பொருட்கள்

1 cup ரவா
1 cup சீனி
1/2 cup கரட்
4 tsp நெய்
சிறிதளவு கருவா பவுடர்
1 , 1/2 cup நீர்
5-10 வறுத்த கஜு

செய்முறை

நெய்யில் கஜுவை பொன் நிறம் வரும் வரை பொரிக்கவும். அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பின் ரவாவை பானில் பொரித்து நீரில் கொதிக்க வைக்கவும். கட்டிகள் இல்லாமல் கலந்து எடுக்கவும். பின் அதில் சீனியை நன்றாக சேர்க்கவும். அத்துடன் கருவா பவுடரை இட்டு சமைக்கவும்.
அதில் நறுக்கப்பட்ட கரட்டை இட்டு நன்றாக கலக்கவும். இறுதியாக நெய்யில் பொரித்த கஜுவை கலந்து வதக்கி சந்தோசமாக பரிமாறுங்கள்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN