கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுதல் சரியா

Loading...

கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுதல் சரியாகர்ப்ப காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மாறுபட்ட மனநிலைமையில் இருப்பார்கள்.
பெண்கள் கர்ப்பக்காலத்தில், சோர்வடைதல், உற்சாகமடைதல், ஆவலோடு எதிர்பார்த்து இருத்தல், தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல், பயத்துடன் இருத்தல், தாய்மை உணர்வோடு அழகாக இருத்தல், இது போன்ற பல எண்ணங்களில் இருப்பார்கள்.
ஆண்கள் தன் மனைவியின் கர்ப்ப காலங்களில், ஒரு குழந்தைக்கு அப்பாவாக போகிறோம் என்ற பெருமை, குழந்தையின் வளர்ச்சியை பற்றிய புதிய சிந்தனை, குடும்பத்தின் பொருளாதார பொறுப்புகள் பற்றிய கவலை இது போன்ற பல எண்ணங்களில் இருப்பார்கள்.

இவ்வாறு கணவன், மனைவி இருவரும் வேறுபட்ட மனநிலைமையில் இருப்பதால், உடலுறவு பற்றிய உணர்ச்சி மாற்றங்கள் ஒவ்வொருவருக்கும் பல மாற்றங்களை உண்டாக்கும். எனவே கூச்சத்தன்மை காரணமாக பெண்கள் உடலுறவு பற்றிய தகவல்கலை அவர்களின் மகப்பேறு மருத்துவர்களிடம் எதையும் கேட்பதில்லை.
மேலும் கணவன், மனைவி இருவர்களுக்கிடையே வேறுபட்ட மன நிலை இருப்பதால், இவர்களின் உடலுறவிலும் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply