கருவாட்டு குழம்பு

Loading...

கருவாட்டு குழம்பு

*ஆச்சி மசாலா-1 பாக்கெட்

*மிளகாய்-3

*புளி -சிறிதளவு

*சுத்தபடுத்திய கருவாடு

*உப்பு -தேவையான அளவு

*கடுகு -தேவையான அளவு

*எண்ணெய் -தேவையான அளவு

*பூண்டு-6 பல் அரிசி

*முருங்கைகாய்

*கத்திரிக்காய் -2

*உருளைகிழங்கு -2

*சிறிய வெங்காயம்-சிறிதளவு

*தேங்காய்-தேவையான அளவு

*ஒரு பாத்திரத்தில் மசாலாவை போட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைத்து விடவேண்டும்.குழம்பு கொதிக்கும் நேரத்தில் மிளகாய் பூண்டு முருங்கைகாய் கத்திரிக்காய் உருளைகிழங்கு போன்றவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி போட வேண்டும்

*சிறிது நேரத்திற்கு பின்பு கருவாடு போட்டுவிடவேண்டும்.அதனை கிளறி விட கூடாது. ஏனெனில் கருவாடு கரைந்து விடும்

*பின்னர் சிறிதளவு தேங்காய் சிறிய வெங்காயம் சீரகம் போன்றவற்றை வைத்து அரைத்து கொள்ள வேண்டும்,அந்த தண்ணீரில் புளியினை கரைய வைத்து கருவாடு வாசனை வருகின்ற போது புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து இறக்க வேண்டும்

*சுடசட சாதத்தில் குழம்பு ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply