கத்தரிகாய் பஜ்ஜி

Loading...

கத்தரிகாய் பஜ்ஜிகத்தரிகாய் – 2
எண்ணெய் – தேவையான அளவு
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது


எப்படி செய்வது?

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும். இப்போது கத்தரிக்காய் வெட்டி அதை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொன் நிறமாக பொரிக்கவும். சுவையான கத்தரிகாய் பஜ்ஜி தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply