கண்ணைக் கவரும் ஸ்ட்ராபெர்ரியின் மருத்துவ குணங்கள்

Loading...

கண்ணைக் கவரும் ஸ்ட்ராபெர்ரியின் மருத்துவ குணங்கள்அதிக அளஎன்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது ஐஸ்கிரீம். மேலும், நம் கண்களை கவரும் அழகும், மணமும், கருஞ்சிவப்பு நிறமும் விலும் சிறப்பு சேர்க்கின்றன. இவை கோடைக்காலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்ட்ராபெர்ரி பழல் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த பழங்களில் ஒன்று தான் ஸ்ட்ராபெர்ரி. ஸ்ட்ராபெர்ரி அவற்றிற்கு மேத்தின் மவெளிநாடுகளில்ருத்துவ குணங்களைப் பற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்…..

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின் சத்துக்களும், செம்பு, மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட் எனப்படும் செல், அழிவினை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாக இருக்கிறது.

மேலும், இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து மாரடைப்பு வராமலும் தடுக்கிறது. இதை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதைக் கூட தடுக்கலாம். மேலும், இது ரத்த சிவப்பணுக்களையும் உற்பத்தி செய்கின்றன.

ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை தொடர்ந்து குடிப்பதால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள அமிலங்களே பற்களில் ஏற்படும் கறைகளை நீக்க உதவுகின்றன. இனிமேல், ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிடும் போது அதன் மருத்துவ குணங்களை தெரிந்தே சாப்பிடலாமே

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply