ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் WINDOWS 10

Loading...

ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் WINDOWS 10கணணிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் முன்னணியில் திகழ்வது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆகும்.
30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட அந் நிறுவனம் விண்டோஸ் இயங்குதளத்தின் பல பதிப்புக்களை இதுவரை வெளியிட்டுள்ளது.
இவற்றில் இறுதியாக விண்டோஸ் 10 எனும் இயங்குதளத்தினை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்திருந்தது.
எனவே இவ் இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டு இம் மாதத்துடன் ஒரு வருடம் ஆகின்றது.
இதனைக் கொண்டாடும் முகமாக விண்டோஸ் 10 இயங்குதளத்தில் சில புதிய அம்சங்களை உள்ளடக்கி புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஏற்கணவே விண்டோஸ் 10 இயங்குதளத்தினைப் பயன்படுத்தி வருபவர்கள் உடனடியாக இப் புதிய பதிப்பினை தமது கணணிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.
மேலும் இப் புதிய பதிப்பில் தரப்பட்டுள்ள அம்சங்களை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவ் வீடியோவை இங்கே காணலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply