ஐபோனின் பயன்கள் தெரியுமா

Loading...

ஐபோனின் பயன்கள் தெரியுமாஉலகில் அனைவருக்கும் பிடித்த மொபைல் போன் என்றால் ஐபோன் தான், ஆனால் அதன் விலை காரணமாக சிலரால் வாங்கமுடிவதில்லை.
அதையும் மீறி சிலர் வியபார ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதில் உள்ள பயன்கள் அவர்களுக்கு தெரியுமா என்பது தான் கேள்வி
ஐபோன் மூலமாக நீங்கள் இருக்கும் இடத்தை எளிதில் உங்க நண்பருக்கு அனுப்ப முடியும். அது எப்படி முதலில் ஒரு Text Message டைப் செய்து , போனின் வலது புறத்தில் இருக்கும் Details என்பதை கிளிக் செய்தால் Send My Current Location என்று வரும், அதை கிளிக் செய்தால் உங்கள் நண்பருக்கு நீங்கள் இருக்கும் இடம் அதன் மேப் மூலம் சென்று விடும். அதேபோல நீங்கள் உங்கள் போனில் ஒரு அப்ளிகேஷனை ஷாட்கட்டாக தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் அதற்கு Quick Action என்ற Option உள்ளது. உதாரணமாக ஐபோனின் Camera என்ற Option ஐ Long Press செய்தால், அதில் Take selfie, Record Video, Record slomo, Take photo என்ற Option வரும் அதில் எது உங்களுக்கு தேவையோ அதை கிளிக் செய்தால் போதும். விளையாட்டில் உங்களுக்கு பிடித்த வீரர் மற்றும் அணிகளை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக Sports Option ல் சென்று ஒரு அணியின் வீரர் மற்றும் அணியின் பெயரை போட்டால் போதும், அவர்கள் பற்றிய தற்போதைய நிலவரம் எல்லாம் வந்துவிடும். இதற்கு Net Connection அவசியம். ஐபோனில் புகைப்படம் எடுப்பதற்கு Camera Option ஐ மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை. போனின் வால்யூம் ஆப் மற்றும் டவுன் பட்டன்களை கொண்டும் புகைபடம் எடுக்கமுடியும். ஐபோனின் சிறப்பம்சமே WiFi Calling தான், அதற்கு போனில் Settings > Phone > Turn on WiFi Calling செய்தால் போதும் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய நபருக்கு Call சென்றுவிடும். இதில் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபருக்கு WiFi இருக்க வேண்டிய அவசியமில்லை.
மற்ற Smart Phone களில் இந்த Option இருக்கலாம், ஆனால் ஐபோனில் மட்டும் தான் WiFi Calling Clear ஆக உள்ளதாக கூறப்படுகிறது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply