இப்பொழுது ரூ.11,990 விலையில் எலுகா ஸ்மார்ட்கைப்பேசி

Loading...

இப்பொழுது ரூ.11,990 விலையில் எலுகா ஸ்மார்ட்கைப்பேசிபேனசோனிக் நிறுவனம் அதன் புதிய எலுகா மார்க் என்ற ஸ்மார்ட்போனை(Eluga mark smartphone) இந்தியாவில் ரூ.11,990 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்கைப்பேசியின் சிறப்பம்சமாக, பின்புற பேனலில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

டூயல் சிம் கொண்டது, இது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. மேலும், 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. பேனசோனிக் எலுகா மார்க் ஸ்மார்ட்கைப்பேசியில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கமெரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா கொண்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply