இஞ்சி ரசம்

Loading...

இஞ்சி ரசம்

தேவையானவை:
இஞ்சி – 50 கிராம் ,தக்காளி – 1,வேகவைத்த துவரம் பருப்பு – 1 கப் ,கடுகு – 1 டீஸ்பூன்,கருவேப்பிலை – சிறிதளவு ,பெருங்காயம் -1 துண்டு ,மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் ,ரசப்பொடி – 1 டீஸ்பூன் ,உப்பு – தேவையான அளவு


செய்முறை:
முதலில் சிறிது இஞ்சியை எடுத்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும் .இதில் 5 துண்டு எடுத்து வைக்கவும் .பருப்புடன் தக்காளி மஞ்சள் தூள் உப்பு பெருங்காயம் மஞ்சள் தூள் ரசப்பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து.மீதமுள்ள இஞ்சியுடன் இதை சேர்த்து 4கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் நுரை வரும் போது இஞ்சி சாறையும் ஊற்றி கொதித்ததும்தாளித்து ஊற்றி இறக்கி பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply