அனைவரையும் அடிமையாக்கும் ​பேஸ்புக் | Tamil Serial Today Org

அனைவரையும் அடிமையாக்கும் ​பேஸ்புக்

அனைவரையும் அடிமையாக்கும் ​பேஸ்புக்பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் பயன்படுத்தக்கூடிய ஒரு ஐஓஎஸ் (IOS) அப்பிளிக்கேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போது இளம் வயதினரும் சமூக வலைதளங்களை பயன்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனாலே பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் மட்டும் பயன்படுத்தக் கூடிய, ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் Lifestage என்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தும் முன் பல முக்கிய தகவல்கள் பெறப்படுகிறது. பின்னர் அவை ஒரு வீடியோவாக மாற்றப்பட்டு profile videoவாக, அவர்களின் பள்ளிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி விடுகிறது.
பல்வேறு கட்டுபாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் இளம் வயதினரிடையே நல்ல வரவேற்ப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
Rates : 0
VTST BN