Xperia M4 Aqua கைப்பேசி விற்பனையை விரிவுபடுத்தும் Sony

Loading...

Xperia M4 Aqua கைப்பேசி விற்பனையை விரிவுபடுத்தும் Sonyசிறந்த கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் Sony நிறுவனம் அண்மையில் Xperia M4 Aqua எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது இக் கைப்பேசிக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகின்ற நிலையில் மேலும் பல நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன்படி இம்மாதம் கனடாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

5 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் Octa Core Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM காணப்படுகின்றன.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply