Samsung Galaxy Tab S2 விரைவில் அறிமுகம்

Loading...

Samsung Galaxy Tab S2 விரைவில் அறிமுகம்Samsung நிறுவனம் Samsung Galaxy Tab S2 எனும் புத்தம் புதிய டேப்லட்டினை அடுத்த மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த tablet ஆனது 8 அங்குல அளவு மற்றும் 9.7 அங்குல அளவுகளை உடைய திரைகளைக் கொண்ட இரு பதிப்புக்களாக வெளியிடப்படவுள்ளது.

இவற்றில் 64-bit Samsung Exynos Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன. இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply