Samsung Galaxy S6 Edge Plus இன் சிறப்பம்சங்கள் | Tamil Serial Today Org

Samsung Galaxy S6 Edge Plus இன் சிறப்பம்சங்கள்

Loading...

Samsung Galaxy S6 Edge Plus இன் சிறப்பம்சங்கள்அப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வரும் சாம்சுங் நிறுவனம் Samsung Galaxy S6 Edge Plus எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது Samsung Galaxy S6 Edge கைப்பேசியின் புதிய பதிப்பாக வெளிவரவுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி 5.7 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Samsung’s Octa Core Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
ads
VTST BN