OS 9 பீட்டா 2 பதிப்பு இதோ

Loading...

OS 9 பீட்டா 2 பதிப்பு இதோதனது மொபைல் சாதனங்களுக்கான iPhone 6 iOS 9 பீட்டா 1 பதிப்பினை அண்மையில் அப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டிருந்த இப்பதிப்பில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு தற்போது iOS 9 பீட்டா 2 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இதன் ஒரிஜினல் பதிப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்வதற்கு அப்பிள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply