Nike நிறுவனத்தின் அதிநவீன சப்பாத்து

Loading...

Nike நிறுவனத்தின் அதிநவீன சப்பாத்துசுயமாகவே லேஸினை(Lace) கட்டிக்கொள்ளக்கூடிய நவீனரக சப்பாத்தினை Nike நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான தகவலை அந் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Mark Parker என்பவர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

கால்களின் அளவுகளுக்கு ஏற்ப தானாகவே இசைந்துகொடுக்கக்கூடியதாக இருக்கும் இந்த சப்பாத்துக்களின் வடிவமைப்பு தொடர்பான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டின் ஜுலை மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply