Moto X Force ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புத்தம் புதிய தகவல்கள்

Loading...

Moto X Force ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புத்தம் புதிய தகவல்கள்Motorola நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Moto X Force தொடர்பான புகைப்படங்கள் உட்பட அதன் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

5.43 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD தொடுதிரைனைக் கொண்டுள்ளதுடன், Octa Core Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றுடன் 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகங்களைக் கொண்ட இரு பதிப்புக்களாக வெளியிடப்படவுள்ளது.

மேலும் 21 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3760 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply