iPhone 6 மின்கலத்தை நீர் புகாதவாறு பாதுகாக்கும் கவசம்

Loading...

iPhone 6 மின்கலத்தை நீர் புகாதவாறு பாதுகாக்கும் கவசம்அப்பிள் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த கைப்பேசியினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துணைச் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது நீர் உட்புகாத மின்கல கவசம் (Waterproof Battery Case) Mop-hie நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.மேலும் இக்கவசத்தில் 2,750 mAh சக்தியை வழங்கக்கூடிய மின்கலம் இணைக்கப்பட்டள்ளது. தவிர கறுப்பு வர்ணத்தில் கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன் இதன் விலையானது 129.95 டொலர்கள் ஆகும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply