Google Voice சேவைக்கு தடையாக அமைந்துள்ள Google Project Fi

Loading...

Google Voice சேவைக்கு தடையாக அமைந்துள்ள Google Project FiGoogle Project Fi எனும் மொபைல் வலையமைப்பு சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான தகவல்களை தெரியப்படுத்துவதுடன், இச்சேவையை பயன்படுத்துவதற்கான அழைப்புக்களையும் கூகுள் நிறுவனம் விடுத்து வருகின்றது.

இச்சேவையை Google Voice சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருந்த போதிலும் Google Voice சேவையின் சில அம்சங்கள் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறுஞ்செய்தி, குரல்வழி மின்னஞ்சல், அழைப்பு தொடர்பான பதிவுகள் என்பன நீண்ட நேரத்திற்கு சேமிக்கப்படாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை Google Project Fi வலையமைப்பானது WiFi அல்லது அமெரிக்காவில் உள்ள T-Mobile மற்றும் Sprint வலையமைப்பு சேவைகளுக்கு இடையில் மாற்றப்படக்கூடியதாக இருக்கின்றது

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply