Facebook கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படி

Loading...

Facebook கணக்கை நிரந்தரமாக அழிப்பது எப்படிநாம் எல்லோரும் ஒரு Facebook தேவை இல்லை என்றால் உடனே Deactivate செய்து விடுவோம் .
ஆனால் அப்படி Deactivate செய்த கணக்கு தற்காலிகமாகவே அழிக்கப்படும் .
மீண்டும் Login செய்வதன் மூலம் அக்கணக்கை மீளப் பெறலாம்.

நான் இப்போது சொல்லப்போகும் முறை மூலம் Facebook கணக்கை நிரந்தரமாக அழிக்க முடியும்.

முதலில் உங்கள் Facebook இன் settings கு செல்லவும்

1
அங்கு General settings சென்று Download a copy என்பதை அழுத்தவும்
2
Download a copy பயன்படுத்துவதால் ஒரு சில வேலை நீங்கள் உங்கள் கணக்கை மீளப்பெற விரும்பினால் தரவுகளை மீளப்பெற்று கொள்வதற்காகும் .
அதன் பின் கீழே வரும் இந்த link செல்வதன் மூலம் உங்கள் கணக்கை மிக இலகுவாக அழிக்க முடியும் .
https://www.facebook.com/help/delete_account
அங்கு சென்றவுடன் ஏதாவது பெயரை தந்து அதற்கு உரிய படங்களை Click செய்ய சொல்லும் .

அதில் சரியான படங்களை Click செய்தால் மாத்திரமே உங்கள் கணக்கை அழிக்க முடியும் .
படங்களை கிளிக் செய்து விட்டு OK பண்ணியவுடன் இப்படி கேட்கும்

இன்றைய தினத்தில் இருந்து சரியாக 14 நாட்களில் அழிக்க முடியும் என கேட்கும் .
அதற்கு confirm கொடுத்தால் உங்கள் கணக்கு நிரந்தரமாக 14 நாட்களில் அழிந்து இருக்கும் .
Warning-14 நாட்களுக்குள் உங்கள் கணக்கு login செய்யப்பட்டால் அக்கணக்கு அழிய மாட்டாது .
பின்பு நான் சொன்னது போல் முதலில் இருந்து செய்ய வேண்டும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply