Android Wear இன் புதிய பதிப்பினை அறிமுகம்! | Tamil Serial Today Org

Android Wear இன் புதிய பதிப்பினை அறிமுகம்!

Android Wear இன் புதிய பதிப்பினை அறிமுகம்!ஸ்மார்ட் கைக்கடிகாரம் போன்ற சாதனங்களுக்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளமே Android Wear ஆகும்.தற்போது Android Wear 5.1.1 பதிப்பினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இப்பதிப்பானது முதன் முறையாக LG நிறுவனத்தின் Watch Urbane கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதில் வயர்லெஸ் தொழில்நுட்பமான WiFi இணைப்பிற்கான அப்பிளிக்கேஷன் உட்பட பல புதிய அப்பிளிக்கேஷன்கள் தரப்பட்டுள்ளன.

Loading...
Rates : 0
VTST BN