தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றுவதற்கான நவீன தொழில்நுட்பம்

Loading...

தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றுவதற்கான நவீன தொழில்நுட்பம்தொலைக்காட்சிகளை தொலைவிலிருந்து இயக்கும் ரிமோர்ட் கன்ரோலர்களுக்கு விரைவில் விடை கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அதாவது BBC நிறுவனமானது புதிய வகை ஹெட்செட் ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றது.

இந்த ஹெட்செட்களினால் மனிதர்களின் மூளையின் ரசனையினை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் தொலைக்காட்சிகளின் அலைவரிசைகளை மாற்ற முடியும்.

இதற்காக லண்டனை தளமாகக் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று முழுவீச்சில் செயற்பட்டு வருவதுடன், BBC நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் 10 பேர் தமது வீட்டில் இவற்றினை செயல்படுத்து குறைகளை சுட்டிக்காட்டிவருகின்றனர்.

Loading...
Rates : 0
VTST BN