ஸ்ரீதேவி, ராகுல் தம்பதிக்கு குழந்தை பிறந்தது

Loading...

தேவதை கண்டேன் என்ற படம் மூலம் நாயகியாக அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னட என பல மொழிகளில் நடித்துவந்த இவர் 2009ம் ஆண்டு ஜுன் 18ம் தேதி ராகுல் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில் இவர்களுக்கு ஜுலை 13ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
sridevi_rahul001 tst cinema news

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply