ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய முயற்சி-Samsung Galaxy S7

Loading...

ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய முயற்சி-Samsung Galaxy S7Samsung நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான Samsung Galaxy S6 Plus, Samsung Galaxy S6 Edge Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் விரைவில் Samsung Galaxy S7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ள அந்நிறுவனம், புதிய முயற்சி ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஏற்ற வகையில் வெவ்வேறு Processor இனைக் கொண்டதாக அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

அதாவது Samsung Exynos 8990 processor, Qualcomm Snapdragon 820 மற்றும் Samsung Exynos 7422 ஆகிய Processor களை உள்ளடக்கியதாக இக் கைப்பேசி வடிவமைக்கப்படவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply