ஸன்ஷைன் காக்டெய்ல்

Loading...

ஸன்ஷைன் காக்டெய்ல்
தேவையான பொருட்கள்:-

பைனாப்பிள் சாறு – 2 கப்
ஆப்பிள் துண்டுகள் – கப்
வாழைப்பழம், ஆரஞ்சுப் பழச்சுளை – கப்
எலுமிச்சம்பழம், மிளகுத் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
ஐஸ் துண்டுகள் – தேவையான அளவு
கொத்து மல்லி – சிறிதளவு
வறுத்த முந்திரி – 2


செய்முறை:-

மிக்ஸியில் மேற்கூறப்பட்ட பொருள்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து அரைத்துக் கலக்கவும். காக்டெய்ல் கெட்டியாக இருந்தால் ஐஸ் துண்டுகள் சேர்த்துக் கொள்ளவும் அல்லது பைனாப்பிள் சாறு சேர்த்தும் திரவப்படுத்தலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply