வெஜிடபிள் மிக்ஸ்

Loading...

வெஜிடபிள் மிக்ஸ்
தேவையான பொருட்கள்:-

கேரட் – 2
பீன்ஸ் – 1 கப்
கோஸ் – 1 கப்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
வினிகர் – 1 ஸ்பூன்


செய்முறை:-

பீன்ஸ், கோஸ், கேரட் அனைத்தையும் சுத்தமாக்கிய பின் துண்டாக்கி, அரைவேக்காடாக சமைத்துக்கொள்ளவும். அவற்றை மிளகுத்தூளுடன் பிசைந்துக்கொள்ளவும். மேலே சிறிது வினிகர் ஊற்றி பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply