விஷால், நாசர் மீது வழக்குப்பதிவு

Loading...

visal nazer newsவிஷால், நாசர் நடிகர் சங்கத்தில் பதவி ஏற்ற பிறகு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட கலைஞர் ஒருங்கிணைப்பாளரான தங்கையாவை சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

இதனால் தங்கையா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாசர், விஷால் மீது வழக்கு தொடர்ந்தார், இதை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி விசாரித்தார்.

பின் விஷாலும், நாசரும் இதுக்குறித்து இரண்டே வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply