விண்டோஸ் போனின் தந்திரங்கள்

Loading...

விண்டோஸ் போனின் தந்திரங்கள்!மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது சொந்த போன் ஃபைன்டரை பயன் தரும் சில விண்டோஸ் தந்திரங்களை தான் பார்க்க இருக்கின்றோம்.அடுத்து வரும் ஸ்லைடர்களில் விண்டோஸ் போனினை சிறப்பாக பயன்படுத்த சில எளிய தந்திரங்களை பாருங்கள்..ஃபைன்டு மை போன் :
கூகுளின் ஆன்டிராய்டு இயங்குதளத்தில் இருப்பதை போன்றே, மைக்ரோசாப்ட்நிறுவனமும் தனது சொந்த போன் ஃபைன்டரை வழங்கியுள்ளது. இது உங்களது போனினை மேப் மூலம் ட்ராக் செய்ய அனுமதிக்கின்றது.


பேட்டரி சேவர் :
செட்டிங்ஸ் அப்ளிகேஷனில் இருக்கும் பேட்டரி சேவர் மோடு பேட்டரி குறைவாக இருக்கும் போது அதன் பேக்கப் சற்று நேரம் கூடுதலாக நீடிக்க உதவும்.ஆட்டோமேடிக் அப்டேட் :
உங்களது அனுமதியின்றி ஆப்ஸ்கள் தானாக அப்டேட் ஆவதை தடுக்க ஸ்டோர் சென்று செட்டிங்ஸ் மெனுவினை க்ளிக் செய்து ஆப் அப்டேட் ஆப்ஷனில் இருக்குடர்ன் ஆஃப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.ஸ்கிரீன்ஷாட் :
பவர் மற்றும் வால்யூம்பட்டன்களை அழுத்தினால் விண்டோஸ் போனில் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டு விடும்.
ஸ்டோரேஜ் சென்ஸ் :ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஆப்ஷனில் இருக்கும் ஸ்டோரேஜ் சென்ஸ் விண்டோஸ் கருவியில் எந்த அப்ளிகேஷன் அதிக ஸ்பேஸ் எடுத்து கொள்கின்றது என்பதை வரிசை படுத்தி காட்டும்ப்ரோஜெக்ட்மை ஸ்கிரீன் :
நோக்கியா லூமியா 1520 மற்றும் டாப் என்டு லூமியா ஸ்மார்ட்போன்களில் போனின் ஸ்கிரீனை ப்ரோஜெக்ட் செய்யும் வசதி இருக்கின்றது. இந்த அப்ளிகேஷன் போனின் செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும்.டேட்டா சென்ஸ் :
விண்டோஸ் போன் 8.1 இயங்குதளத்தில் இருக்கும் பில்ட் இன் டூல் டேட்டா பயன்பாடுகளை ட்ராக் செய்ய அனுமதிக்கின்றது.கார்னர் கிட்ஸ்:
விண்டோஸ் போன் 8.1 இயங்குதளத்தில் இருக்கும் மற்றொரு அப்ளிகேஷன் தான் கிட்ஸ் கார்னர், ஒரு வேலை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும் உங்களது குழந்தைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply