ரயில் தண்டவாளத்தில் பயணிக்கக்கூடிய Smart Forrail

Loading...

ரயில் தண்டவாளத்தில் பயணிக்கக்கூடிய Smart Forrailரயில் தண்டவாளத்தில் பயணிக்கக்கூடிய வகையிலான காரினை சொகுசு கார்களைத் தயாரிக்கும் Mercedes நிறுவனம் வடிவமைத்துள்ளது.

நான்கு பேர் பயணிக்கக்கூடிய சிறிய ராயில் போன்று இருக்கும் இக்காருக்கு Smart Forrail எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் தலா 80 கிலோகிராம் எடைகொண்ட நான்கு சில்லுகள் காணப்படுவதுடன் இவற்றில் ரயர் மற்றும் டியூப் இல்லாதவாறு முற்றிலும் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆறு மாத கடும் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இக்காரானது எதிர்காலத்தில் இலகுவானதும், விரைவானதுமான போக்குவரத்தில் பாரிய பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply