ரஜினியின் அறிமுகக்காட்சி இத்தனை நிமிடங்களா

Loading...

பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளா வரும் என்ற தன் வசனத்திற்கு ஏற்ப ஜுலை 22ம் தேதி சிங்கிளாக கபாலி மூலம் களமிறங்குகிறார் ரஜினி.


படத்தின் புரொமோஷன்களும், படத்தில் இடம்பெறும் காட்சிகள் பற்றிய விவரங்கள் என படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வருகிறது.


இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் அறிமுககாட்சி மட்டும் ஸ்லோ மோஷனில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் வருவதாகவும், அறிமுகக்காட்சியே சண்டைக்காட்சி என்று கூறப்படுகிறது.


இப்படி ஒரு மாஸ் என்ட்ரி இருந்தால் தியேட்டர் ஆரம்பமே அதிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

kabali028 tst cinema news

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply