ரக்ஷிதா விரும்பும் சரவணன் யார் தெரியுமா….ஷாக் ஆகிடுவீங்க

Loading...

rakshitha002சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த தொடர் இரண்டு பாகத்தை தொடர்ந்து மூன்றாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.


இதில் இரண்டாம் பாகத்தில் நடித்த ரக்ஷிதாவே இதில் தொடர பிரபல தொகுப்பாளர் ரியோ சரவணனாக நடிக்கிறார். இந்த தொடர் தொடங்குகிறது என்றவுடன் நெட்டிசன்கள் சரவணன் கதாபாத்திரம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதற்கு கலாய்த்து எடுத்து விட்டனர்.


ஆனால் இதுபற்றி கவலைப்படவில்லை என்று கூறும் ரக்ஷிதா 100 பேருக்கு மேல் வேலை செய்யும் ஒரு சீரியலில் ஒருவர் விலகிவிட்டார் என்பதற்காக சீரியலை நிறுத்த முடியாது. எனவே வேறு ஒருவர் நடிக்கிறார். எங்களது வேலையை நாங்கள் செய்கிறோம், கலாய்ப்பதை நீங்கள் நிறுத்தவேண்டாம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.


மேலும், சரவணன் கதாபாத்திரத்துக்கு எந்த கதாநாயகன் நடித்தால் என்ற கேள்விக்கு கத்தி படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


அடுத்து ஒரு சரவணனா?

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply