மொபைல் சாதன விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் Huawei

Loading...

மொபைல் சாதன விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் Huaweiசிறந்த மொபைல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் Huawei நிறுவனமானது இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் 50 மில்லியன் மொபைல் சாதனங்களை விற்பனை செய்துள்ளது.

சீன மொபைல் சாதன வடிவமைப்பு நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட அதி உச்ச விற்பனையாக இது கருதப்படுகின்றது.

இதேவேளை கடந்த வருடத்தின் முதல் காலாண்டுப்பகுதியில் 34.27 மில்லியன் மொபைல் சாதனங்களே இந்த நிறுவனத்தினால் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

மேலும் இவ் வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் மொத்தமாக 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மொபைல் சாதனங்களை விற்பனை செய்துள்ளதுடன் புதிய வரவாக Huawei P8 Max எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply