மொபைல் சாதங்களை சார்ஜ் செய்ய YOLK

Loading...

மொபைல் சாதங்களை சார்ஜ் செய்ய YOLKகைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் போன்ற மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கு மிகவும் மெலிதானதும், எடை குறைந்ததுமான சார்ஜர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

YOLK எனப்படும் இச் சார்ஜர் சூரிய சக்தியில் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிறிய குறிப்பிடும் புத்தகங்கள், டையரி என்பவற்றுக்குள் வைத்து எடுத்துச் செல்லக்கூடியதாகவும் இருக்கின்றது.

இவை 2.5W, 5W, 7.5W, 10W மின்சக்தியை வெளிவிடக்கூடியதாக இருப்பதுடன் iPhone 6 கைப்பேசியினை 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் முதன் முறையாக விற்பனைக்காக சந்தைப்படுத்தப்படவுள்ள இச்சாதனம் தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply