மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஸ்கைப் டிரான்ஸ்லேட்டர் சேவை அறிமுகம்

Loading...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஸ்கைப் டிரான்ஸ்லேட்டர் சேவை அறிமுகம்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றான ‘ஸ்கைப்பை பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவதற்காக ‘ஸ்கைப் டிரான்ஸ்லேட்டர்’ என்ற அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது நமக்குத் தெரியும். தற்போது இந்த அப்ளிகேஷனின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், குரல்வழி செயல்பாடுகளுக்காக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சீனமொழி (மாண்டரின்), இத்தாலியன், ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகளும், குறுஞ்செய்தி சேவைக் காக 50 நாட்டு மொழிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பயனாளர்கள் இதற்கான ‘அப்டேட்டை’ விரைவில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் ஒரு விஷயம். இந்த அப்ளிகேஷன் ஆனது தற்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்ட டெக்ஸ்டாப் கணினிகளுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply