முதல் பாதி, இரண்டாம் பாதி ரன்னிங் டைம் வெளிவந்தது Cinema News

Loading...

கபாலி படம் மொத்தம் 2 மணி நேரம் 32 நிமிடம் ரன்னிங் டைம் என்று முன்பே கூறிவிட்டனர். இந்நிலையில் முதல் பாதி எவ்வளவும் நேரம்? இரண்டாவது பாதி எவ்வளவு நேரம்? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

நமக்கு கிடைத்த தகவலின்படி கபாலியின் முதல் பாதி 1 மணி நேரம் 20 நிமிடம், இரண்டாம் பாதி பாதி 1 மணி நேரம் 12 நிமிடம் என இருக்குமாம்.

இப்படத்தின் முன்பதிவு அனைத்து பகுதிகளிலும் ஆரம்பித்து அதற்குள் ஹவுஸ்புல் ஆனது குறிப்பிடத்தக்கது.
kabali023 tst cinema news

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply