முதல் நாள் வசூலில் எந்த மாநிலத்தில் யார் கிங் Tamil Serial Today

Loading...

சினிமாவை பொறுத்த வரை ஓப்பனிங் என்பது மிகப்பெரிய விஷயம். இவை ரஜினி, சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிக எளிதாக கிடைத்து விடும்.இந்நிலையில் முதல் நாள் வசூலில் யார், யார் கிங் என்பதை பார்ப்போம், தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை அஜித் தான் முதலிடத்தில் உள்ளார்.

வேதாளம் படம் முதல் நாள் ரூ 15.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.ஆந்திரா+தெலுங்கானாவில் பாகுபலி ரூ 22.4 கோடி, கர்நாடகாவிலும் பாகுபலி ரூ 6.6 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது, கேரளாவில் விக்ரமின் ஐ ரூ 3.16 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

இந்தியளவில் ஷாருக்கானின் ஹாப்பி நியூ இயர் ரூ 44 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் இருக்க, இந்த அனைத்து சாதனைகளையும் கபாலி முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
fdbo001 tst org

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply