முக சுருக்கத்தை நீக்க

Loading...

முக சுருக்கத்தை நீக்கஇரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் அதில் சிறிது புளிக்காத தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
நன்றாக நுரை வரும் வரை அவற்றை அடித்துக் கொள்ளுங்கள். பின் அதனை முகத்தில் போடவும். .
நன்றாக முகம் இறுகும் வரை காய விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். தொய்வடைந்த சருமத்தை இறுக்கி, முக சுருக்கம் நீங்கி விடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply