முகம் கருமையா இதோ தீர்வு

Loading...

முகம் கருமையா  இதோ தீர்வுசர்க்கரை – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
சர்க்கரை கரையும் வரை எலுமிச்சை சாற்றில் கலந்து பின் முகத்தில் போடவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலம் பாதிப்படைந்த சருமத்தை சரி செய்கிறது.
இந்த பேஸ்கரப்பர் முகத்தில் உள்ள கருமயை நிிக்கி முகம் பளபளக்க செய்கிறது

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply