முகப்பரு கால் ஆணி பித்தவெடிப்பு சரியாக

Loading...

முகப்பரு, கால் ஆணி, பித்தவெடிப்பு சரியாகஅம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால்

சுரக்கும்; முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்; காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்; மருக்கள் மீது பூச அவை உதிரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply