முகத்தில் வடியும் எண்ணெய் பசையை நீக்க

Loading...

முகத்தில் வடியும் எண்ணெய் பசையை நீக்கசருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க, 3 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி இக்கலவையை தினமும் காலை மற்றும் மாலையில் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply