முகத்தின் உணர்ச்சிகளைச்சொல்லும் மைக்ரோசாப்ட்டின் புதிய டூல்

Loading...

முகத்தின் உணர்ச்சிகளைச்சொல்லும் மைக்ரோசாப்ட்டின் புதிய டூல்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘ப்ராஜக்ட் ஆக்ஸ்போர்டு’ என்ற திட்டத்தின் கீழ், நமது முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை தெரிவிக்கும் விதமாக செயல்படும் டூல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

நமது புகைப்படங்களை www.projectoxford.ai/demo/Emotion#detectionஎன்ற தளத்தில் பதிவேற்றம் செய்தால், நமது முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை இது கச்சிதமாக கணக்கிடும்.

ஒரு புகைப்படத்தை இதில் பதிவேற்றியதும், அதில் உள்ள உணர்வுகளை எட்டு விதமான உணர்ச்சிகளுக்குள் கணக்கிட்டு எது அதிகம்? அல்லது எது குறைவு? என இந்த டூல் தெளிவுபடுத்திக்காட்டும்.

கடந்த மே மாதத்தில், மைக்ரோசாப்ட் வெளியிட்ட வயதை அறியும் டூல் மிகவும் தவறான பதில்களைத்தந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply