மீனாட்சியை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி

Loading...

மீனாட்சியை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடிபேஸ்புக், டுவிட்டர் என எங்கு திரும்பினாலும் சில தினங்களாக சரவணன் மீனாட்சி மிமிக்கள் தான். அதிலும் மீனாட்சியை கிண்டல் செய்வது போல் நெட்டிசன்கள் செய்த கலாட்டாவிற்கு அளவே இல்லை.இதில் குறிப்பிடும்படி சொல்ல வேண்டுமென்றால்,

மீனாட்சி ஒருவரே நடிக்கின்றார், சரவணன் மாறி மாறி வருவதை கிண்டல் செய்யும் விதமாக மிமிக்கள் வந்துக்கொண்டு இருந்தது.


தற்போது அதே சீரியலில் டுவிஸ்ட் வைக்கும் விதமாக ரக்‌ஷிதா டபூள் ஆக்‌ஷனாம், சென்ற பாகத்தில் வந்த ரக்‌ஷிதாவின் தங்கையின் காதல் கதை தான் தற்போது வரவிருக்கும் சரவணன் மீனாட்சி கதையாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply